பாம்பை சாப்பிடும் தவளை..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

54536

பொதுவாக தவளை, கோழி குஞ்சுகள், சிறிய அளவிலான பூச்சிகள், எலிகள் போன்றவற்றை பாம்புகள் சாப்பிடும். ஆனால், இங்கு ஒரு தவளை, பாம்பை சாப்பிடுகின்றது.

சுஷாந்த நந்தா என்ற வனத்துறை அதிகாரி ஒருவர், தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, காட்டில் உள்ள உணவு சங்கிலியில், எது வேண்டுமானாலும், சாத்தியமாகும் என்று கேப்ஷன் அளித்துள்ளார்.

வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Advertisement