கிறிஸ் கெயில் ஓய்வா..?

547

கிறிஸ் கெயில் உலக கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்று தகவல்கள் வெளியாகியது.

Image result for west indies grish gyel

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடியவர்.  இவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.  நேற்று முன்தினம் நடந்த கடைசி ஒருநாள் போட்டி கெயிலுக்கு 301-வது போட்டி ஆகும்.

Image result for west indies grish gyel

அதனால் அவர் 301 எண் சீருடை அணிந்துக் கொண்டு விளையாடினார். அவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது, இந்திய வீரர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.  இந்த நிலையில், நேற்று வெளியிட்ட வீடியோவில், ’ நான் ஓய்வு பெற போகிறேன் என்று எப்போதும் சொல்லவில்லை.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Image result for west indies grish gyel 301 not shirt

கெயில் தனது கடைசி போட்டியில் 5 சிக்சர் 8 பவுண்ரிகளுடன் 41 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஓய்வு பெறுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of