கனடா பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

343

கனடாவில் நடைபெற்ற கூடைபந்து போட்டியில் டொரொன்டோ அணி வெற்றி பெற்றதையடுத்து, அந்த அணியின் வீரர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்து கொண்டார்.

லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மர்ம நபர்களால் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள், துப்பாக்கி சூட நடத்திய 3 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of