’ ரக்‌ஷா பந்தன் ’ கொண்டாடிய பிரதமர்

315

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ’ ரக்க்ஷா பந்தன் ‘ நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், சிறுவர்கள் , பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகளும் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் கையில் ராக்கி கயிறு கட்டி தங்களது அன்பை பகிர்ந்துகொண்டனர்.

PM

இந்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களுடன் இந்த விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்-  அப்போது அனைவரும் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி அவர்கள் விழாவில் பங்கேற்றவர்களிடம், அனைவரின் பாதுகாப்புக்கும் எப்போதும் துணை நிற்பேன் என்று மோடி உறுதி அளித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of