இந்த Trip அடி கொஞ்சம் ஓவரோ! RCB-யை கலாய்த்த ஹர்பஜன் சிங்!

354

ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 70 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. ஹர்பஜன் சிங் 4 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

3 விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆர்சிபி தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட் செய்து கிண்டல் செய்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of