கோலாகலமாக துவங்கிய 35 வது ஹார்பின் திருவிழா

742

 

harbin-1

Picture 1 of 10

 

சீனாவில் இந்தாண்டின் 35 ஆவது ஹார்பின் சர்வதேச பனி திருவிழா மற்றும் பனிக்கட்டி சிற்ப விழா நடந்தது.  12 நாடுகளைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்று உள்ளனர்.  இதில் 64 போட்டியாளர்கள் மைனஸ் 10 டிகிரி குளிர் நிலையில் தங்களின் கற்பனை வளத்தை பனிக்கட்டியில் காட்டி வருகின்றனர்.