3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பில் தோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா

455

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலிருந்து தோனி நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார்.நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று 3வது போட்டி நடந்து வருகிறது.

நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் விளையாடி வருகிறது. இந்திய அணி சார்பில் தோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of