அரசபட்டங்களை துறந்து மனைவி மகனுடன் இணைந்தார் ஹாரி

628

இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தின் பதவிகளை துறப்பதாக அண்மையில் அறிவித்தனர்.

இதனையடுத்து, இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தி, அவர்களின் முடிவுக்கு ஒப்புதல் அளித்தார்.

Harry-And-Meghan

இந்நிலையில் அரச பட்டங்களை துறந்த இளவரசர் ஹாரி தனது மனைவி மற்றும் மகனுடன் கனடாவில் வசித்து வருகிறார் என்றும் சில காலம் அங்கு இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of