அவர் தான் அந்த ஒரே பேட்ஸ்மேன் – கோலியின் சாதனை | Virat Kholi

896

கடந்த புதைக்கிழமை அன்று இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் விராட் கோலி 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

72 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம், அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

அதுமட்டுமல்ல மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ள ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார் விராட் கோலி.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of