இறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்

579

மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் 6 மணி நேரம் கழித்து உயிர் பிழைத்த சம்பவம் ஸ்பெயின் நாட்டில் நடந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆட்ரே மாஷ் 34 என்ற பெண் தனது கணவருடன் மலையேற்றத்தில் செல்லும் போது அதிக பனி காரணமாக அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் 6 மணி நேரம் கழித்து உயிர்பிழைத்த அதிசய சம்பவம் நட்நதுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது உடலில் சாதாரண வெப்பநிலை நீடித்திருந்தால் மரணம் நிகழ்ந்திருக்கும். ஆனால் அவரது உடலில் தாழ் வெப்பநிலையில் இருந்ததால் மூளையைத் தாக்காமல் பாதுக்காத்து கொள்ளது. அதனாலேயே அவர் 6 மணி நேரம் கழித்து உயிர் பிழைத்துள்ளார்.

மேலும் சர்வதேச அளவில் எப்படியென தெரியவில்லை. ஆனால் 6 மணி நேரம் இதயத்துடிப்பின்றி இருந்து உயிர் பிழைந்த்துள்ளது இதுவே முதல்முறை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of