வெளுத்து வாங்கும் மழை – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

1093

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மாணவ மாணவிகளின் நலன் கருதி ஆட்சியர் இந்த உத்தரவை அறிவித்துள்ளார்.

Advertisement