சென்னை புறநகர் பகுதியில் கனமழை

160

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது.

குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், சேலையூர், மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

செவிலிமேடு, குருவிமலை, பொன்னேரிகரை, வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of