விஸ்வாசம், பேட்ட திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட தடை

789

ஜனவரி 10 ல் வெளியாகவுள்ள விஸ்வாசம், பேட்ட திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரிய தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கில், உயர்நீதிமன்றம், இணையதளங்களில் வெளியிட  தடை விதித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of