ரூ.79.94 கோடியில் உயர் கல்வித் துறை கட்டடங்கள்.., முதல்வர் தொடங்கிவைத்தார்

336

தமிழகத்தில் அரசுப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன், வேலைவாய்ப்பு திறன், கலை பண்பாட்டுத் திறன் பகிர்வு மற்றும் வளர்த்தல் தொடர்பாக தமிழக அரசிற்கும் இங்கிலாந்து கவுன்சிலுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் படி, தமிழகத்தை அறிவுசார், தொழில் நுட்பக் கல்வியில் சிறந்த வகையில் உயர்த்த வேண்டுமென்ற உயரிய நோக்கில், உயர் கல்வித் துறை சார்பில், பல்வேறு மாவட்டங்களில் ரூ.77.94 கோடி மதிப்பிலான உயர் கல்வித்துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of