இதுல கூடா இந்தி-ஆ…? ஷாக்கான ஆசிரியர்கள்…!

516

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு வருகை தராமல் இருக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அரசு, ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்வதற்கு பயோமெட்ரிக் முறையை, கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதியில் இருந்து கொண்டு வந்தது.

இந்நிலையில், தருமபுரியில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் எந்திரத்தில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு ஆங்கிலத்துடன் ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தில் மீண்டும் தமிழ் எழுத்துகள் இடம் பெறவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of