உலககோப்பை ஹாக்கி லீக் போட்டி – அர்ஜெண்டினாவை வீழ்த்திய பிரான்ஸ் அணி

310

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தொடக்க முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது.

தொடர்ந்து மூன்று கோல்களை அடித்து அசத்திய அந்த அணி முதல் பாதியில் 4-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் அதிரடி காட்டிய அர்ஜெண்டினா அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து அசத்தியது.

இறுதியில் பிரான்ஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற ஸ்பெயின் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மற்றொரு லீக் போட்டி 2-2 என சமனில் முடிந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of