ஹாலிவுட்டை அசத்தும் மனோஜ்…

384
Manoj

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரில்லர் திரைப்படமான “GLASS” 6.5 மில்லியன் டாலர் என்ற மிக குறைவான வசூலை எட்டியிருந்தாலும், இந்த படத்தின் இயக்குனர் M. Night Shyamalanனின் படங்கள் ஹாலிவுட் வட்டாரத்தில் பிரபலம், திரில்லர் கதைகளே இவருக்கு மிகவும் பிடித்தமானது.

Split, The Sixth Sense, Signs போன்ற வெற்றி படங்களை கொடுத்ததும் இவரே. இவரின் இயற்பெயர் மனோஜ் நெல்லியாட்டு ஷ்யாமளான், புதுச்சேரின் மஹே இவரின் பிறப்பிடம்.

தாய், தந்தையின் பணி நிமிர்தமாக சிறுவயதிலே அமெரிக்கா சென்று பென்சில்வேனியாவில் பள்ளிப்படிப்பையும், மேன்ஹாட்டனில் தனது பட்டபடிப்பையும் முடித்தார்.

குடும்ப தொழிலான மருத்துவத்தை படிக்குமாறு அவர் தந்தை அறிவுறுத்த, அவரோ தன் மனம் சொன்ன பாதையில் சென்று இயக்குனராக மாரி பின் தயாரிப்பாளராகவும் மாறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of