எதிர்கட்சிகள் தவறான கருத்துகளை பரப்பி கலவரத்தை தூண்டுகின்றன – உள்துறை அமைச்சர் அமித்ஷா

106

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்

உள்ளிட்ட எதிர்கட்சிகள் சிஏஏ. முஸ்லிம்களின் குடியுரிமை பறிப்போகும் என தவறான கருத்துகளை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர்கள் மக்களை தூண்டி கலவரத்தை ஏற்படுத்துவதாகவும், குடியுரிமை வழங்குவதற்காக தான் இந்த சட்டமே தவிர, யாருடைய குடியுரிமையும் பறிக்காது என பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of