ரூ.177 கோடிக்கு ஏலம் போன சிறுமியின் ஓவியம்…!

539

ஹாங்காங்கில் நடைபெற்ற ஓவியங்கள் விற்பனை கண்காட்சியில் பிரபல ஓவியக்கலைஞர் வரைந்த ஒரு ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பெரிய கண்களினை கொண்ட ஒரு சிறுமி முறைத்துக்கொண்டிருப்பது போன்றும் ஒரு
கையினை தனது முதுகுபுறத்தில் மறைத்து வைத்திருப்பது போன்றும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

“நைப் பிகைன்ட் பேக்” என்ற தலைப்பில் வரையப்பட்ட இந்த சிறுமியின் ஓவியம்; ஏலம் தொடங்கிய 10 நிமிடத்திற்குள் ரூ.177 கோடியே 32 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.

அவர் வரைந்த ஓவியங்களிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன ஓவியம் இதுதான் என கூறப்படுகிறது.Yoshitomo-Nara

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of