கல்லுன்னு நினச்சா பல்லு ! அதிர்ந்துபோன பயணி..

300
singapore-airline2.3.19

சிங்கப்பூரை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நியூஸிலாந்தில் உள்ள வெலிங்டன் என்ற நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு புறப்பட்டு சென்றது. பிராட்லி பெத்தான் என்ற பயணி இந்த விமானத்தில் பயணம் செய்தார்.

இந்நிலையில் பயணிகள் அனைவர்க்கும் உணவு வழங்கப்பட்டது. அப்போது பிராட்லிக்கு வழங்கப்பட்ட உணவை அவர் உண்ண தொடங்கினர், அப்போது அவர் பற்களில் கல் ஒன்று சிக்கியது, அதை அவர் வெளியில் எடுத்து பார்த்தபோது அதிர்ந்து போனார், “அது கல் அல்ல மனித பல்”.

உடனடியாக விமான ஊழியர்களிடம் முறையிட்டார், இதையடுத்து தங்களது தவறை ஒப்புக்கொண்டு வினமா நிறுவனம் அந்த செயலுக்கான தங்களது வருத்தத்தை தெரிவித்ததோடு அவருக்கு 75 அமெரிக்கா டாலர் மதிப்பிலான கூப்பன்களை வழங்கினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of