இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கைநழுவி சென்ற தேசிய விருதுகள் எத்தனை?

659

தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளார்கள் வரிசையில் இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

இவர் பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதில் சில தோல்வி படங்களும் சில வெற்றி படங்களும் இருந்தாலும். இவர் இசைக்கு என பல வெற்றிகள் குவிந்த வண்ணமாய் தான் உள்ளது.இவர் இசைக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவரின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தவண்ணமாய் உள்ளது. ஆனால் இவர் பல தேசிய விருதுகளை தவறவிட்டுள்ளார்.

சில விருதுகள் ஒரு வாக்கு வித்தியாசத்திலும், இரண்டு வாக்கு வித்தியாசத்திலும் தேசிய விருதை தவறவிட்டுள்ளதாக இயக்குனர் ராம் ஒரு மேடையில் கூறியுள்ளார்.

யுவான் இசையமைத்து தேசிய விருதுகள் தவறிய படங்கள் எதுவென்றால்:

ராம், பருத்திவீரன், தங்கமீன்கள், ஆரண்ய காண்டம்,பேரன்பு, இதுப்போன்ற சில படங்கள் தேசிய விருது சென்று கடைசி சுற்று வாக்கு வரை சென்றது குறிப்பிடத்தக்கது