எத்தனை முறை மாணவர்களை சந்தித்து உரையாற்றினார்? – ராகுல் கேள்வி

103

பிரதமர் மோடி எத்தனை முறை மாணவர்களை சந்த்தித்து உரையாற்றியுள்ளார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, மோடி எத்தனை முறை மாணவர்களை சந்தித்து உரையாற்றினார் என கேள்வியெழுப்பினார்.

மேலும் பிரதமர் மோடி மாணவர்களிடம் சகஜமாக இதுவரை உரையாடியதில்லை என கூறிய அவர், பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தது இல்லை என குற்றஞ்சாட்டினார்.