பவர் ஸ்டார் எத்தனை வாக்குகள் பெற்றார் தெரியுமா?

748

பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணியிலிருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக கட்சி இந்திய அளவில் முன்னிலையிலும், திமுக கூட்டணி தமிழகம் அளவிலும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட காமெடி நடிகர் பவர் ஸ்டார் எத்தனை வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இந்த தேர்தலில் 207 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of