நடமாடும் காய்கறி கடை – எவ்வாறு செயல்படும்?

520

சென்னை கோயம்பேட்டில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை, காய்கறிகள் விற்பனை இன்று தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், Swiggy, Zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் காய்கறிகளை வீட்டிற்கே சென்று, விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து நமது செய்தியாளர் நவுசத் விளக்குவதை தற்போது பார்க்கலாம்..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of