‘ஏதாவது பிஷப்பை அல்லது முஸ்லிம் மௌல்வியை இப்படி பேசுவாரா பினராயி விஜயன்’ – எச்.ராஜா

498

பஜக பிரபலம் எச். ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சபரிமலை விவகாரம் பற்றி தொடர்ந்து தனது விமர்சனத்தை பதிவு செய்து வருகிறார், அந்த வகையில் சபரிமலை கோவிலில் வழிப்பட்டு வந்த பெண்களின் நடவடிக்கை பின் கோவில் தாந்தரி கோவில் நடை சாத்தி பூஜை செய்தார். பின் அவர் மீது கேரள அரசு நடவிடிக்கை எடுக்கபடுமென அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.   ’’சபரிமலை தாந்ரியை வேலையை விட்டுப் போ என்று அகம்பாவமாக பேசியுள்ளார் பினராயி விஜயன் ஏதாவது பிஷப்பை அல்லது முஸ்லிம் மௌல்வியை இப்படி பேச துணிவாரா. இந்துக்களே நம் மத வழிபாட்டு விஷயங்களில் இந்து விரோத நாத்திக அரசுகள் தலையிடுவதை தடுத்திட கம்யூனிச திமுக கும்பலை புறக்கணிப்போம்’’ என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of