2 வது மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்..! உயிர்க்கு போரடும் நிசார்..!

431

திருப்பூர் அருகே நடந்த கோர சம்பவம் ஊத்துக்குளியைச் சேர்ந்த நிசார் என்பவர் அசினா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  ஏற்கனவே திருமணமான நிசார், அசினாவை 2வது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக நெடுநேரமாக வீட்டிற்குள் இருந்து இருவரும் வெளிவராததால் உறவினர்கள் சந்தேகமடைந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அசினா குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நிசார் கழுத்தறுத்துக் கொண்ட  நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது

அவர் தனக்கு இருந்த போதைப் பழக்கத்தால் தன் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் மனைவியைக் கொன்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டதாகத் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of