நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல… – மு.க.ஸ்டாலின் பேச்சு

734

இந்துக்களுக்கு நான் எதிரானவன் அல்ல என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து பேசிய ஸ்டாலின்,

இந்துக்களுக்கு நான் எதிரானவர் அல்ல எனவும், தனது மனைவி கோவிலுக்கு செல்வதை நான் தடுத்தது இல்லை எனவும் குறிப்பிட்டார்.

ஒரு சிலர், நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of