அவரிடம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் | Rishabh Pant | Dhoni

249

ரிஷப் பந்த் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான செயல்பட்டு வருகின்றார், மேலும் அவரை டோனியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நான் டோனியை ஆலோசகராக பார்க்கிறேன் என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

‘‘சில நேரங்களில் டோனியுடன் ஒப்பிடுவது குறித்து நான் யோசனை செய்தது உண்டு. ஆனால், அது மிகவும் கஷ்டமானது. நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கும்போது, ஒரேநாளில் அவருடைய அனைத்து யுக்திகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கவில்லை.

அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நான் அவரை ஆலோசகராகவே கருதுகிறேன். பல விஷயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளார் அவர் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of