இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika

881

யாஷிகா ஆனந்த் ! நோட்டா, ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

yashika

இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் ஒரு ஆபாச நடிகையை போல இருக்கிறார் என்றும் கருத்துக்கள் வெளிவந்தன.

anand

தற்போது யாஷிகா அவரை பற்றிய இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அதிகம் கஷ்டப்படுகிறேன் மேலும் என்னை சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement