ரஜினிகாந்தை கண்டு எனக்கு பயமில்லை – டி.ராஜேந்திரன்

358

ரஜினிகாந்தை கண்டு தனக்கு பயமில்லை என்றும் தர்பார் விவகாரம் தொடர்பாக மார்ச் – 5 ஆம் தேதி லைக்கா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இயக்குனர் முருகதாஸ் விநியோகஸ்தர்களை சந்தியில் நிற்க வைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of