அப்படியா ? கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web Series

695

பருத்தி வீரன் படத்திற்கு பின் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ப்ரியாமணி. திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர் தற்போது இணைய தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.

web-seris

இணைய தொடருக்கு சென்சார் இல்லாததால் வித்தியாசமான கதைகள் வருகின்றன. சினிமாவில் சொல்ல தயங்கும் விஷயங்களை இங்கே சொல்ல முடிகிறது. நான் நடித்துள்ள இந்த தொடரில் ஆபாசம் இருக்காது. குடும்பத்துடன் பார்க்க கூடியதாக இருக்கும். இதுபோன்ற தொடர்கள் இணையத்தில் வர தொடங்கினால் இணைய தொடர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும் என்றார்.

அறிமுகமாகும் நடிகைகள் எல்லாம் உங்களை தான் ரோல்மாடல் என்கிறார்கள் இதற்கு என சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அப்படி யாரும் சொல்கிறார்களா என்ன? இதை கேட்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of