இன்று இறுதியாறது அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு?

387

தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா இன்று இரவு சென்னை வரும் நிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. முதல்வரை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி காலை 8.30 மணியளவில் சந்திக்க இருக்கிறார். பின்னர் அவர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்திப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக தொகுதிகளை பாஜக கெட்டுப் பெறும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement