வித்தியாசமான முறையில் வரதட்சணை கேட்ட IAS அதிகாரி

615

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், திருநெல்வேலி மாவட்டத்தின் சார் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரனுக்கு, மருத்துவர் கிருஷ்ண பாரதியுடன் கடந்த 26ம் தேதி திருமணமானது. அப்போது, ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என, மணமகளிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகுரு பிரபாகரன் வித்தியாசமான முறையில் வரதட்சணை கேட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகுரு பிரபாகரனின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of