ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல் : 2வது இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி

140

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் கோலி முதல் இடத்தை இழந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் கோலி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் முதலிடத்தை பிடித்தார்.

ரஹானே 8வது இடத்தையும், புஜாரா 9வது இடத்தையும், மாயங் அகர்வால் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதே போன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of