சென்னையில் மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகும் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை

767

தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகும் பள்ளிகள் செயல்பட்டார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னையில் விடுமுறை அளிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர்களுக்கு ஏதாவது சிறு இடர்பாடுகள் ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Advertisement