அழைப்பு வந்தால் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் – புதுவை முதல்வர்

290

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்பேன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அமைச்சரவை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அழைப்பு வந்தால் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பேன் எனவும், புதுச்சேரிக்கு தேவையான நிதி மத்திய அரசிடம் வலியுறுத்தி பெறப்படும் எனவும் கூறினார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of