பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7டன் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

442

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில் 7 டன் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் இயங்கி வரும், இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில் 7 டன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. 6 மாதம் வரை கெட்டுப்போகாத வகையில் தயார் செய்யப்பட்ட பிஸ்கெட், ரொட்டி உள்ளிட்டவை தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of