இன்றைய இசையமைப்பாளர்கள் இசையை அமைப்பதில்லை – இளையராஜா

503

சென்னை ராணி மேரி கல்லூரியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய இளையராஜா, இசை நிகழ்ச்சி நடத்திய பின் பாரதிராஜா மற்றும் வைரமுத்தை போன்றும் இளையராஜா பேசிக் காண்பித்து நய்யாண்டி செய்தார். மற்றும் அவர் பேசும் போது இன்றைய இசையமைப்பாளர்கள் இசையை அமைப்பதில்லை , சி.டி. யோடு வந்து இது போல் இருக்கலாமா  என்று கேட்டு அந்த இசையின் மாதிரி போல் இசையமைத்து விடுகின்றனர். என விமர்சித்துள்ளார். பின் கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் இளையராஜா நகைச்சுவையோடு பதிலளித்தார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of