22 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்.., மேலும் 30 பேரின் நிலை?

538

அசோம் மாநிலம் கோலகாத் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த தொழிலாளர்கள் 8 பெண்கள் உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of