பிரபல கிரிக்கெட் வீரர் மீது பெண்கள் புகார்..,! வெளியான வாட்ஸ் அப் சேட்..,!

1084

இமாம் உல் ஹக் என்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஆவார். இவர் தங்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக 8 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் ஒருவர், இமாம் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடத்திய வாட்ஸ் அப் சேட்களை வெளியிட்டுள்ளார்.

வெளியான சேட்களில் இமாம், அந்த பெண்களிடம் காதல் வசனம் பேசி மயக்கியுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இமாமை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of