மணல் திருட்டை தடுக்க உடனடியாக நடவடிக்கை தேவை – ஈஸ்வரன்

160

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசும்போது:-

லாரிகளில் மணல் திருட்டு நடப்பதாக மக்கள் கொடுத்த மனுக்கள் அடிப்படையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது என்றும்  மணல் எடுக்கவில்லை என அமைச்சர் கூறுவதை  ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அமைச்சரிடம் மனு கொடுத்து நடக்கவில்லை என்பதால் தான் எம்.பி.யிடம் மக்கள்  மனு கொடுத்துள்ளனர் என்றும், இந்த பிரச்சனையில், யாரையும் குறை சொல்லும் அவசியம் தங்களுக்கு இல்லையென்றும் தெரிவித்தார். vட்டை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of