ராணுவத்தின் அதிரடி தாக்குதல் -5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

916

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார்.இந்த நிலையில் மொசூல் நகரில் உள்ள குகைகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதில் 5 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் பயங்கரவாதிகள் தங்கிருந்த 8 குகைகள் நிர்மூலமாக்கப்பட்டன.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of