தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு

722

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று 2019-கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் முக்கிய அம்சமாக தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வருமான வரி உச்ச வரம்பு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 3 கோடி பேர் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of