இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் போட்டி

181

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது.ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்று தொடரில் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில் இன்று ராஞ்சியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ள போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் நோக்கில் இந்திய வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

ஆனால் ஆஸ்திரேலிய அணியினர் தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்றதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.