நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பந்து வீச்சு

554
இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில்   நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்ய உள்ளது.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-
இந்தியா: 
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பாண்ட், விஜய்சங்கர், தினேஷ் கார்திக், எம்.எஸ் டோனி, ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா, புவனேஷ் குமார், யுஸ்வேந்திர சகால், கலீல் அகமது
நியூசிலாந்து: 
கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் முன்ரோ, டிம் செய்பெர்ட் (விக்கெட் கீப்பர்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல்,  காலின் டி கிரான்ட் ஹோம், மிட்செல் சான்ட்னெர், ஸ்காட் குஜ்ஜெலின், டிம் சோதி, இஷ் சோதி,  லோக்கி பெர்குசன்
Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of