ஆஸ்திரேலியாவில் 72 ஆண்டுகளில் தனது முதல் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்தியா.

351

சிட்னி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இதில் முதல் போட்டியில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. பின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்று போட்டியை சமனில் வைத்தது.  மூன்றாவது போட்டியில் இரு அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் இந்தியா 137 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வென்றது.  கடந்த 2ம் தேதி நான்காவது போட்டி தொடங்கியது. இதில் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக சமனில் முடிய, டெஸ்ட் தொடரை 2-1 என்று இந்தியா வென்றது. இதன் மூலம் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. தனது முதல் இன்னிங்ஸ் 300ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா எடுத்திருந்தது.

எனவே இந்த போட்டியின் வெற்றி என்பது, கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடி ஒருமுறை கூட வென்றதில்லை. 72 ஆண்டுகளில் தனது முதல் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடி வென்றுள்ளது.