உலகக்கோப்பை 2019 – இந்தியா- பாகிஸ்தான் போட்டி – டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது

586

உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்ம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் ஷிகர் தவானுக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement