உலகக்கோப்பை கிரிக்கெட்! இந்தியாவின் பெருமையை உடைத்த ஆப்கானிஸ்தான்!

1378

தற்போது ஐசிசியின் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, ரன் ரேட்டின் அளவை கணக்கில் கொண்டு பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுலும், ரோஹித் சர்மாவும் ஆட்டைத் தொடங்கினார்.

ஆப்கானிஸ்தானின் அதிரடி ஸ்பின் பவுலரான முஜீப் உர் ரஹ்மான் பந்த வீச தொடங்கினார். இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரை இந்தியவிற்கு ஒரு பெருமை இருந்தது. அது என்னவென்றால், இந்த உலகக்கோப்பையில் இந்திய விளையாடிய ஒரு போட்டியில் கூட ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை இழக்கவில்லை.

ஆனால் இந்த முறை அந்த பெறுமையை இந்தியா இழந்துவிட்டது. ஆம், முஜீப் உர் ரஹ்மானின் 3 வது ஓவரில், ரோஹித் சர்மாவை வீழ்த்தி அந்த பெறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையடுத்து இந்தியா தட்டுத்தடுமாறி விளையாடி, ஆப்கானிஸ்தானை வென்றுவிட்டது. இருந்தாலும் ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்ற இந்த போட்டியில், இது யாரும் எதிர்பாராதது என்றே சொல்லலாம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of