ஆஸி-யை வென்ற இந்தியா

346

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி.

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. தொடரை கைப்பற்றியது இந்தியா.ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வெற்றி பெற்று இந்திய் அணி தொடரை கைப்பற்றியது.

இந்தியவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ஒருநாள் போட்டி விளையாடியது.முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றதால் தொடர் போட்டி சமன் செய்யப்பட்டது. இதனிடையே மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

 

Image result for australia and india cricket

டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு தொடக்கம் வலுவாக அமைந்தது.இதன் காரணமாக 47.3 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 289 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of