இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி : வெல்வது யார்..?

150

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்​கெ​ட் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடுகளம் பேட்டிங் செய்ய உகந்தவாறு இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டில் இந்தியா வெளிநாட்டில் களமிறங்கும் முதல் போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி இன்று பகல் 12.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of